தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.70,000-க்கு கீழாக சரிவு

சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ 360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

May 20, 2025 - 11:50
 0  6
தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.70,000-க்கு கீழாக சரிவு

சென்னை: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ 360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் விலை ரூ.70,000-க்கு கீழாக மீண்டும் சரிந்துள்ளது நகை வாங்குவோருக்கு நிம்மதி தந்ததுள்ளது.

கடந்த சில வாரங்களாக சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow