தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு

சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360-க்கு விற்பனையாகிறது.

Feb 22, 2025 - 11:10
 0  6
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதன்படி, சென்னையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,045-க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360-க்கும் விற்பனையாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow