தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கு விற்பனையாகிறது.

Nov 11, 2024 - 15:59
 0  6
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.58,840-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஒரு பவுன் 59 ஆயிரத்தை கடந்து விற்கப்பட்டது. தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow