தங்கம் விலை சற்றே குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.84,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.25) பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.84,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, தங்கத்தின் விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
What's Your Reaction?