தங்​கம் பவுனுக்கு ரூ.320 குறைந்​தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனை விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

Mar 22, 2025 - 08:00
 0  6
தங்​கம் பவுனுக்கு ரூ.320 குறைந்​தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கு விற்பனை விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,270-க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்தது ரூ.66,160-க்கும் விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow