‘த பேட்மேன்’ 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளி வைப்பு

மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம், ‘த பேட்மேன்’. ராபர்ட் பேட்டின்சன், ஜுயி கிராவிட்ஸ், பால் டனோ, ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது.

Dec 30, 2024 - 09:40
 0  3
‘த பேட்மேன்’ 2-ம் பாகம் ரிலீஸ் தள்ளி வைப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow