டிஎன்பிஎல் தொடர்: சேலம் - திருப்பூர் இன்று மோதல்

டிஎன்​பிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சேலத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் எஸ்​கேஎம் சேலம் ஸ்பார்​டன்​ஸ், ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

Jun 13, 2025 - 08:10
 0  4
டிஎன்பிஎல் தொடர்: சேலம் - திருப்பூர் இன்று மோதல்

சேலம்: டிஎன்​பிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் சேலத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் எஸ்​கேஎம் சேலம் ஸ்பார்​டன்​ஸ், ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதுகின்​றன. அபிஷேக் தலை​மையி​லான சேலம் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி இரண்​டிலும் வெற்றி கண்​டுள்​ளது.

இதன் மூலம் 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. திருப்​பூர் அணி 2 ஆட்​டங்​களில் விளை​யாடி தலா ஒரு வெற்​றி, தோல்​வியை பதிவு செய்​துள்​ளது. இதன் மூலம் 2 புள்​ளி​களு​டன் அந்த அணி 3-வது இடத்​தில் உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow