டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணி சாம்பியன்!

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கலில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. 

Jul 8, 2025 - 08:00
 0  4
டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணி சாம்பியன்!

திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கலில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த திருப்பூர் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. துஷார் ரஹேஜா 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், அதித் சாத்விக் 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களும் விளாசினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow