‘‘டார்கெட் வைத்து விமர்சிக்காதீர்கள்’’ - ‘சொர்க்கவாசல்’ பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. மேலும், ’அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என ஆர் ஜே பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

Nov 24, 2024 - 16:45
 0  4
‘‘டார்கெட் வைத்து விமர்சிக்காதீர்கள்’’ - ‘சொர்க்கவாசல்’ பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

சென்னை: ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியிடப்பட்டது. மேலும், ’அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என ஆர் ஜே பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow