‘‘இயக்குநர் ஷங்கர் படத்தில் கதாசிரியராக நான்...’’ - கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்பராஜிடம் ‘கேம் சேஞ்சர்’ குறித்த கேள்வி கேட்கப்பட்டது

Nov 24, 2024 - 15:35
 0  14
‘‘இயக்குநர் ஷங்கர் படத்தில் கதாசிரியராக நான்...’’ - கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

“இயக்குநர் ஷங்கர் பார்வையில் என் கதையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கார்த்திக் சுப்பராஜிடம் ‘கேம் சேஞ்சர்’ குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கார்த்திக் சுப்பராஜ், ”‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் என் பார்வை என்பது அல்ல. இயக்குநர் ஷங்கர் பார்வையில் என் கதையைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow