‘டாக்சிக்’ வெளியீட்டில் சிக்கல்: மீண்டும் தள்ளிவைக்கப்படுகிறதா?

‘டாக்சிக்’ வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வெளியீடு தள்ளிவைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ’கே.ஜி.எஃப் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’.

Oct 29, 2025 - 14:30
 0  3
‘டாக்சிக்’ வெளியீட்டில் சிக்கல்: மீண்டும் தள்ளிவைக்கப்படுகிறதா?

‘டாக்சிக்’ வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வெளியீடு தள்ளிவைக்கப்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’கே.ஜி.எஃப் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீடு திட்டமிடப்பட்டு, பலமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதியாக இப்படம் அடுத்தாண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow