ஜோதிட நாள்காட்டி 26.09.2025 | புரட்டாசி 10 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 26.09.2025 | புரட்டாசி 10 - விசுவாவசு

Sep 26, 2025 - 08:05
 0  5
ஜோதிட நாள்காட்டி 26.09.2025 | புரட்டாசி 10 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

26.09.2025

விசுவாவசு 10 புரட்டாசி

வெள்ளிக்கிழமை

திதி: சதுர்த்தி காலை 10.34 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: விசாகம் இரவு 10.07 வரை. பிறகு அனுஷம்.
நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 10.45 வரை. பிறகு பிரிதி.
நாமகரணம்: விஷ்டி காலை 9.34 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அசுவனி இரவு 10.07 வரை, பிறகு பரணி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.02.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் வளர்​பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
பரிகாரம் வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow