ஜோதிட நாள்காட்டி 26.08.2025 | ஆவணி 10 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 26.08.2025 | ஆவணி 10 - விசுவாவசு

Aug 26, 2025 - 07:45
 0  5
ஜோதிட நாள்காட்டி 26.08.2025 | ஆவணி 10 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

26.08.2025

விசுவாவசு 10 ஆவணி

செவ்வாய்க்கிழமை

திதி: திருதியை மதியம் 1.55 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: அஸ்தம் காலை 6.02 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: சாத்தியம் நண்பகல் 12.04 வரை. பிறகு சுபம்.
நாமகரணம்: கரசை மதியம் 1.55 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.23.

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow