ஜோதிட நாள்காட்டி 21.05.2025 | வைகாசி 7 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 21.05.2025 | வைகாசி 7 - விசுவாவசு

May 21, 2025 - 07:35
 0  4
ஜோதிட நாள்காட்டி 21.05.2025 | வைகாசி 7 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

21.05.2025

விசுவாவசு 7 வைகாசி

புதன்கிழமை

திதி: நவமி நாளை அதிகாலை 3.22 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: சதயம் மாலை 6.58 வரை. பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: வைதிருதி நள்ளிரவு 12.30 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: தைதுலம் மாலை 4.14 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் மாலை 6.56 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: ஆயில்யம் மாலை 6.58 வரை. பிறகு மகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42 அஸ்தமனம்: மாலை 6.28

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 9
சந்திராஷ்டமம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow