ஜோதிட நாள்காட்டி 18.07.2025 | ஆடி 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.07.2025 | ஆடி 02 - விசுவாவசு

Jul 18, 2025 - 06:45
 0  5
ஜோதிட நாள்காட்டி 18.07.2025 | ஆடி 02 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

18.07.2025

விசுவாவசு 2 ஆடி

வெள்ளிக்கிழமை

திதி: அஷ்டமி மாலை 5.02 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: அசுவனி பின்னிரவு 2.12 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: சுகர்மம் காலை 6.44 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: பாலவம் காலை 6.08 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 2.12 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அஸ்தம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51.
அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 4
சந்திராஷ்டமம் வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow