மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 20 செப்டம்பர் 2025
தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

மேஷம்: தெளிவாக பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.
ரிஷபம்: தட்டு தடுமாறிக் கொண்டிருந்த நிலை மாறி தைரியமான முடிவுகளை எடுப்பீர். தாய்வழியில் ஆதரவு உண்டு. வியாபார விஷயமாக பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தின் தலைமையிட அதிகாரிகளை சந்திப்பீர்.
What's Your Reaction?