ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு

Nov 14, 2025 - 08:00
 0  5
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

14.11.2025

விசுவாவசு 27 ஐப்பசி

வெள்ளிக்கிழமை

திதி: தசமி நள்ளிரவு 12.50 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: பூரம் இரவு 9.18 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: ஐந்திரம் காலை 6.53வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: வணிசை நண்பகல் 12.08 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அவிட்டம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07.
அஸ்தமனம்: மாலை 5.39.

ராகு காலம் காலை 10.30-12.00
எமகண்டம் மதியம் 3.00-4.30
குளிகை காலை 7.30-9.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 5, 7
பரிகாரம் வெல்லம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow