துலாம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025
துலாம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14.01.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18.01.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 28.01.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
What's Your Reaction?