ஜோதிட நாள்காட்டி 14.06.2025 | வைகாசி 31 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 14.06.2025 | வைகாசி 31 - விசுவாவசு

Jun 14, 2025 - 07:25
 0  5
ஜோதிட நாள்காட்டி 14.06.2025 | வைகாசி 31 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

14.06.2025

விசுவாவசு 31 வைகாசி

சனிக்கிழமை

திதி: திருதியை பிற்பகல் 3.47 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 12.20 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: பிராம்யம் மதியம் 1.08 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: விஷ்டி பிற்பகல் 3.47 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: திருவாதிரை
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.35.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 9
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow