ஜோதிட நாள்காட்டி 13.08.2025 | ஆடி 28 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 13.08.2025 | ஆடி 28 - விசுவாவசு

Aug 13, 2025 - 07:05
 0  6
ஜோதிட நாள்காட்டி 13.08.2025 | ஆடி 28 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

13.08.2025

விசுவாவசு 28 ஆடி

புதன்கிழமை

திதி: சதுர்த்தி காலை 6.37 வரை, பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.30 வரை, பிறகு ரேவதி.
நாமயோகம்: திருதி நாமயோகம் மாலை 4.01 வரை, பிறகு சூலம்.
நாமகரணம்: பாலவம் நாமகரணம் காலை 6.37 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5
யோகம்: சித்தயோகம் காலை 10.30 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: பூரம் காலை 10.30 வரை, பிறகு உத்திரம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56. அஸ்தமனம்: மாலை 6.31.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 07.30-09.00
குளிகை மதியம் 12.00-1.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1,3
பரிகாரம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow