ஜோதிட நாள்காட்டி 12.06.2025 | வைகாசி 29 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 12.06.2025 | வைகாசி 29 - விசுவாவசு

Jun 12, 2025 - 08:10
 0  5
ஜோதிட நாள்காட்டி 12.06.2025 | வைகாசி 29 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

12.06.2025

விசுவாவசு 29 வைகாசி

வியாழக்கிழமை

திதி: பிரதமை மதியம் 2.28 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: மூலம் இரவு 9.57 வரை. பிறகு பூராடம்.
நாமயோகம்: சுபம் மதியம் 2 மணி வரை. பிறகு சுப்பிரம்.
நாமகரணம்: கௌலவம் மதியம் 2.28 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: ரோகிணி இரவு 9.57 வரை. பிறகு மிருகசீரிஷம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.35.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 9
சந்திராஷ்டமம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow