ஜோதிட நாள்காட்டி 12.04.2025 | பங்குனி 29 - குரோதி

ஜோதிட நாள்காட்டி 12.04.2025 | பங்குனி 29 - குரோதி

Apr 12, 2025 - 07:35
 0  7
ஜோதிட நாள்காட்டி 12.04.2025 | பங்குனி 29 - குரோதி

நல்லதே நடக்கும்

12.04.2025

குரோதி 29 பங்குனி

சனிக்கிழமை

திதி: பௌர்ணமி நாளை அதிகாலை 5.52 வரை.
நட்சத்திரம்: அஸ்தம் மாலை 6.05 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: வியாகாதம் இரவு 8.35 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 4.36 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.58.
அஸ்தமனம்: மாலை 6.21.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 2, 9
சந்திராஷ்டமம் பூரட்டாதி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow