மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025
சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.

மேஷம்: சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து செயல்படுவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் வராது என்றிருந்த தொகை தானாக வந்து சேரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
What's Your Reaction?