ஜோதிட நாள்காட்டி 11.08.2025 | ஆடி 26 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 11.08.2025 | ஆடி 26 - விசுவாவசு

Aug 11, 2025 - 07:15
 0  6
ஜோதிட நாள்காட்டி 11.08.2025 | ஆடி 26 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

11.08.2025

விசுவாவசு 26 ஆடி

திங்கள்கிழமை

திதி: துவிதியை காலை 10.34 மணி வரை, பிறகு திருதியை.
நட்சத்திரம்: சதயம் நண்பகல் 12.58 வரை, பிறகு பூரட்டாதி.
நாமயோகம்: அதிகண்டம் இரவு 9.30 வரை, பிறகு சுகர்மம்.
நாமகரணம்: கரசை காலை 10.34 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, 6.00-7.00.
யோகம்: சித்தயோகம் நண்பகல் 12.58 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: ஆயில்யம் நண்பகல் 12.58 வரை, பிறகு மகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56. அஸ்தமனம்: மாலை 6.31

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 5
பரிகாரம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow