ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

நல்லதே நடக்கும்
08.11.2025
விசுவாவசு 23 ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
திதி: பஞ்சமி நள்ளிரவு 1.56 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 8.03 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சித்தம் மதியம் 2.58 வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.06 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: கேட்டை
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.09.
அஸ்தமனம்: மாலை 5.52.
| ராகு காலம் | மாலை 4.30-6.00 |
| எமகண்டம் | மதியம் 12.00-1.30 |
| குளிகை | பிற்பகல் 3.00-4.30 |
| நாள் | தேய்பிறை |
| அதிர்ஷ்ட எண் | 6, 9 |
| பரிகாரம் | வெல்லம் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
What's Your Reaction?