ஜோதிட நாள்காட்டி 07.06.2025 | வைகாசி 24 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 07.06.2025 | வைகாசி 24 - விசுவாவசு

Jun 7, 2025 - 07:25
 0  5
ஜோதிட நாள்காட்டி 07.06.2025 | வைகாசி 24 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

07.06.2025

விசுவாவசு 24 வைகாசி

சனிக்கிழமை

திதி: துவாதசி நாள் முழுவதும்.
நட்சத்திரம்: சித்திரை காலை 9.40 வரை. பிறகு சுவாதி.
நாமயோகம்: வரீயான் காலை 11.12 வரை. பிறகு பரிகம்.
நாமகரணம்: பவம் மாலை 6.04 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: மந்தயோகம் காலை 9.40 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி காலை 9.40 வரை. பிறகு ரேவதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.33.

ராகு காலம் காலை 9.00-10.30
எமகண்டம் மதியம் 1.30-3.00
குளிகை காலை 6.00-7.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow