ஜோதிட நாள்காட்டி 04.09.2025 | ஆவணி 19 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 04.09.2025 | ஆவணி 19 - விசுவாவசு

Sep 4, 2025 - 07:00
 0  5
ஜோதிட நாள்காட்டி 04.09.2025 | ஆவணி 19 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

04.09.2025

விசுவாவசு 19 ஆவணி

வியாழக்கிழமை

திதி: துவாதசி நாளை அதிகாலை 4.09 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: உத்திராடம் இரவு 11.42 வரை. பிறகு திருவோணம்.
நாமயோகம்: சௌபாக்யம் பிற்பகல் 3.17 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: பவம் மாலை 4.21 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-5, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: திருவாதிரை இரவு 11.42 வரை. பிறகு புனர்பூசம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.17.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 4, 7
பரிகாரம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow