ஜோதிட நாள்காட்டி 04.06.2025 | வைகாசி 21 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 04.06.2025 | வைகாசி 21 - விசுவாவசு

Jun 4, 2025 - 07:05
 0  7
ஜோதிட நாள்காட்டி 04.06.2025 | வைகாசி 21 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

04.06.2025

விசுவாவசு 21 வைகாசி

புதன்கிழமை

திதி: நவமி இரவு 11.54 வரை, பிறகு தசமி.
நட்சத்திரம்: உத்திரம் நாளை அதிகாலை 3.35 வரை, பிறகு அஸ்தம்.
நாமயோகம்: வஜ்ரம் காலை 8.24 வரை, பிறகு சித்தி.
நாமகரணம்: பாலவம் காலை 10.52 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5.
யோகம்: அமிர்தயோகம் நாளை அதிகாலை 3.35 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: சதயம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.33.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 07.30-09.00
குளிகை காலை 10.30-12.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 7
சந்திராஷ்டமம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow