ஜோதிட நாள்காட்டி 03.06.2025 | வைகாசி 20 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 03.06.2025 | வைகாசி 20 - விசுவாவசு

Jun 3, 2025 - 07:45
 0  6
ஜோதிட நாள்காட்டி 03.06.2025 | வைகாசி 20 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

03.06.2025

விசுவாவசு 20 வைகாசி

செவ்வாய்க்கிழமை

திதி: அஷ்டமி இரவு 9.57 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூரம் நள்ளிரவு 12.58 வரை. பிறகு உத்திரம்.
நாமயோகம்: ஹர்ஷணம் இரவு 8.03 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: விஷ்டி காலை 9.11 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.58 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: அவிட்டம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41
அஸ்தமனம்: மாலை 6.32

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30
எமகண்டம் காலை 9.00-10.30
குளிகை மதியம் 12.00-1.30
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் பால்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow