ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ஜெய் நடித்துள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பி.வி ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள படம் ’சட்டென்று மாறுது வானிலை’.

ஜெய் நடித்துள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பி.வி ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள படம் ’சட்டென்று மாறுது வானிலை’. இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது.
What's Your Reaction?