‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது

Sep 10, 2025 - 08:10
 0  3
‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்தார் சிவராஜ்குமார்

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் கவுரவ வேடத்தில் நடித்த சிலர் இதிலும் நடிக்கின்றனர். அவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த சிவ ராஜ்குமார் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. அவர், படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Source : www.hindutamil.in

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow