ஆக.2-ல் ரஜினியின் ‘கூலி’ ட்ரெய்லரை வெளியிட திட்டம்!
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற எந்தவொரு தகவலுமே தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
What's Your Reaction?