”ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகள் தேவை” - மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர்

இந்தியாவில் மருந்து துறை மேம்பாடு அடைய ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்சி தெரிவித்தார்

Nov 17, 2024 - 14:35
 0  4
”ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகள் தேவை” - மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர்

சென்னை: இந்தியாவில் மருந்து துறை மேம்பாடு அடைய ஜெனரிக் மருந்துகளை தாண்டிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் மருத்துவர் ராஜீவ் சிங் ரகுவன்சி தெரிவித்தார்.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் எஸ்.எஸ்.கே.மார்த்தாண்டம் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. உலகளாவிய மருந்து விநியோகத்தில் இந்தியாவுக்கான பொறுப்புணர்வு என்ற தலைப்பில் மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவர் மருத்துவர் ராஜீவ்சிங் ரகுவன்சி உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow