ஜன.9 வெளியீடு: ‘ஜனநாயகன்’ Vs ‘தி ராஜா சாப்’

ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாகவுள்ளது. 2026-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது.

Aug 29, 2025 - 13:50
 0  3
ஜன.9 வெளியீடு: ‘ஜனநாயகன்’ Vs ‘தி ராஜா சாப்’

ஜனவரி 9-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்துக்குப் போட்டியாக ‘தி ராஜா சாப்’ படமும் வெளியாகவுள்ளது.

2026-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது. இது விஜய் நடிப்பில் உருவாகும் கடைசிப் படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் தற்போது முழுநேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் விஜய். கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow