சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி

குவாண்ட்பாக்ஸ் சென்னை கி​ராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்​ட்​மாஸ்​டரும், உலக தரவரிசை​யில் 5-வது இடத்​தில் இருப்​பவரு​மான அர்​ஜுன் எரி​கைசி தோல்வி கண்​டார்.

Aug 11, 2025 - 08:30
 0  3
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அர்ஜுன் எரிகைசி தோல்வி

சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கி​ராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்​ட்​மாஸ்​டரும், உலக தரவரிசை​யில் 5-வது இடத்​தில் இருப்​பவரு​மான அர்​ஜுன் எரி​கைசி தோல்வி கண்​டார்.

குவாண்ட்​பாக்ஸ் சென்னை கிராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 4-வது சுற்​றுப் போட்​டி​யில் நிஹால் சரினும், சக நாட்டு வீர​ரான அர்​ஜுன் எரி​கைசி​யும் மோதினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow