“சூர்யா நடிக்க மறுத்ததில் வருத்தமே” - கவுதம் மேனன் ஓபன் டாக்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சி செய்யப்பட்டு, அது நடக்கவில்லை

‘துருவ நட்சத்திரம்’ படத்தை சூர்யா வேண்டாம் என சொன்னது மிகவும் வருத்தமே என்று பேட்டி ஒன்றில் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் பல்வேறு சிக்கலால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. பலமுறை வெளியீட்டுக்கு முயற்சி செய்யப்பட்டு, அது நடக்கவில்லை. தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘Dominic and the Ladies' Purse’ என்ற படம் ஜனவரி 23-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார் கவுதம் மேனன்.
What's Your Reaction?