‘சூர்யா 45’-ல் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்
‘சூர்யா 45’ படத்திலில் இந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது.

‘சூர்யா 45’ படத்திலில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விலகியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு பணிபுரிந்து வருவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டரில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் இப்படத்தில் இருந்து அவர் விலகியது உறுதியானது.
What's Your Reaction?