சூப்பர் சிங்கரில் ஜூனியர் 10-ல் அரசு பள்ளி மாணவி!

விஜய் டிவில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10-ல் அரசு பள்ளி மாணவி கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

Nov 15, 2024 - 22:45
 0  4
சூப்பர் சிங்கரில் ஜூனியர் 10-ல் அரசு பள்ளி மாணவி!

சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாக இருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10-ல் அரசு பள்ளி மாணவி கலந்து கொள்ள இருக்கிறார். இது தொடர்பான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர் சிங்கர் ஜீனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பாடகர்கள் மனோ, சித்ரா ஆகியோருடன் இசையமைப்பாளர் இமான் நடுவர்களாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி நஸ்‌ரீன் கலந்து கொள்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow