‘சிறிய கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார்’ - லோகேஷ் கனகராஜ் மீது சஞ்சய் தத் செல்ல கோபம்
துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகர் ஃபதேஹி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘கேடி: தி டெவில்ஸ்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.

துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகர் ஃபதேஹி, ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘கேடி: தி டெவில்ஸ்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பிரேம் இயக்கியுள்ளார்.
1970-களில் நடந்த கதையைக் கொண்ட இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் சஞ்சய் தத் பேசும்போது, “இதில் இயக்குநர் என்ன செய்ய சொன்னாரோ அதைச் செய்திருக்கிறேன். இது அட்டகாசமான மாஸ் ஆக்ஷன் படம். துருவா சர்ஜா நன்றாக நடித்திருக்கிறார்.
What's Your Reaction?