“சிரஞ்சீவியால் மட்டுமே சினிமா தாகம்” - ‘தசரா’ இயக்குநர்

சிரஞ்சீவியால் மட்டுமே சினிமா மீதான தாகம் வளர்ந்ததாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா தெரிவித்துள்ளார். ‘தசரா’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா தீவிரமான சிரஞ்சீவி ரசிகர். இதனை பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

Jan 2, 2025 - 19:25
 0  3
“சிரஞ்சீவியால் மட்டுமே சினிமா தாகம்” - ‘தசரா’ இயக்குநர்

சிரஞ்சீவியால் மட்டுமே சினிமா மீதான தாகம் வளர்ந்ததாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா தெரிவித்துள்ளார்.

‘தசரா’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா தீவிரமான சிரஞ்சீவி ரசிகர். இதனை பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். அவரே தற்போது சிரஞ்சீவி படமொன்றை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow