சிம்புவை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர்?

‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. இதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். தற்போது ‘டிராகன்’ படத்தின் கவனம் செலுத்தி வருகிறார்

Jan 26, 2025 - 17:35
 0  3
சிம்புவை இயக்கும் ‘பார்க்கிங்’ இயக்குநர்?

சிம்பு நடிக்கும் படத்தை இயக்க ‘பார்க்கிங்’ இயக்குநரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

‘தக் லைஃப்’ படத்தைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிம்பு. இதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். தற்போது ‘டிராகன்’ படத்தின் கவனம் செலுத்தி வருகிறார் அஸ்வத் மாரிமுத்து. அதன் பணிகள் முடிவடைந்தவுடன், சிம்பு படத்தின் முதற்கட்டப் பணிகளை கவனிக்கவுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow