சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஷாருக்கான் வெளியானது ‘கிங்’ டீஸர்
நடிகர் ஷாருக்கான் தனது 60-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மும்பையிலுள்ள அவருடைய பங்களாவான மன்னத் முன்பு ரசிகர்கள் கூடுவது வழக்கம்.

நடிகர் ஷாருக்கான் தனது 60-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மும்பையிலுள்ள அவருடைய பங்களாவான மன்னத் முன்பு ரசிகர்கள் கூடுவது வழக்கம். அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் ஷாருக் கான் தனது பங்களாவின் மாடியில் நின்று அவர்களுக்கு நன்றி தெரிவிப்பார்.
நேற்றும் ஏராளமான ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு கூடினர். இதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் அலிபாக் கடற்கரையில் இருக்கும் அவருக்கான பண்ணை வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் அவர் பிறந்த நாளை கொண்டாடினார்.
What's Your Reaction?