சாய் சுதர்சன் அதிரடி வீண்: பஞ்சாபிடம் வீழ்ந்தது குஜராத் | PBKS vs GT
நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் அணி 11 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

What's Your Reaction?