சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த  போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

Jan 23, 2025 - 12:05
 0  2
சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு கேலக்சி எஸ்25+ மற்றும் கேலக்சி எஸ்25 அல்ட்ரா மாடல் போனும் வெளிவந்துள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow