சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல்: ஆர்.கே.செல்வமணி ஆவேசம்
இங்கு சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருப்பதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

இங்கு சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருப்பதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கவுள்ள இப்படத்தில் சேத்தன் சீனு, ஆஸ்னா சாவேரி, சாய் தீனா, தீபா, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
What's Your Reaction?