சண்டை பயிற்சியாளரும் நடிகருமான கோதண்டராமன் காலமானார்
சண்டைபயிற்சியாளரும் நடிகருமான கோதண்டராமன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.

சென்னை: சண்டைபயிற்சியாளரும் நடிகருமான கோதண்டராமன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65.
சென்னையைச் சேர்ந்த கோதண்டராமன் 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். ‘பகவதி’, ‘கிரீடம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றினார். ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன்.
What's Your Reaction?