சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: கெடுபிடி காட்டும் அமெரிக்கா; பணிந்த கொலம்பியா!

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும்  என்று கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், அமெரிக்கா நாடுகடத்தியவர்கள் கொண்ட விமானத்துக்கு அனுமதி அளிப்பதென கொலம்பியா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Jan 28, 2025 - 09:50
 0  4
சட்டவிரோத குடியேறிகள் விவகாரம்: கெடுபிடி காட்டும் அமெரிக்கா; பணிந்த கொலம்பியா!

கொலம்பியா: சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் என்று கொலம்பிய அரசுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், அமெரிக்கா நாடுகடத்தியவர்கள் கொண்ட விமானத்துக்கு அனுமதி அளிப்பதென கொலம்பியா முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறார். அதில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்புவது மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow