கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி யைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டு, கோவை மத் திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

Dec 8, 2024 - 14:35
 0  5
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி உருவாக்கிய சோலார் ஆட்டோ!

கோவை: கோவை மத்திய சிறையில், சூரிய ஒளி மின்சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை தண்டனைக் கைதி உருவாக்கி அசத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் யுக ஆதித்தன் (32). கொலை வழக்கு தொடர்பாக, சேலம் அழகாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண் டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிறையில் தொழிற்கூடத்தில் பணியாற்றி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow