கோலாகலமாக நடைபெற்ற நாக சைதன்யா - சோபிதா திருமணம்! 

நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். 

Dec 5, 2024 - 16:25
 0  4
கோலாகலமாக நடைபெற்ற நாக சைதன்யா - சோபிதா திருமணம்! 

ஹைதராபாத்: நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் புதன்கிழமை ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஸ்வர ராவின் மகன் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு திரையுலகில் மூத்த மற்றும் முன்னணி நடிகராக உள்ளார். நாகார்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் மனக்கசப்புக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow