கே.எல்.ராகுலின் முழங்கையை தாக்கிய பந்து: பயிற்சி ஆட்டத்திலிருந்து வெளியேறினார் | AUS vs IND

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

Nov 15, 2024 - 14:45
 0  6
கே.எல்.ராகுலின் முழங்கையை தாக்கிய பந்து: பயிற்சி ஆட்டத்திலிருந்து வெளியேறினார் | AUS vs IND

பெர்த்: ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்நிலையில், பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய வீரர் கே.எல்.ராகுலின் முழங்கையை பந்து தாக்கியுள்ளது. இதையடுத்து அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow